Thursday, July 24, 2014

கண்ணத்தில் குழி!

யானையை பிடிக்க
காட்டுக்குள் குழி!
பெண்ணே...
யாரைப் பிடிக்க உன்
கண்ணத்தில் குழி!

No comments: